Amithabh bachan

Amithab Bachan : 3.5 கோடி மதிப்பில் கார் இருந்தும் அமிதாப் பச்சன் தன்னுடைய ஆசைக்காக செய்துள்ள செயல் ரசிகர்கள் பலரையும் வியக்க வைத்துள்ளது.

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார் அமிதாப் பச்சன். இதுவரை பல வெற்றி படங்களை கொடுத்து வருபவர்.

ஹிந்தியில் மட்டுமில்லாமல் இவருக்கு உலகம் முழுவதுமே மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையிலோ இவர் தற்போது செய்துள்ள செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.

ஆம், அமிதாப் பச்சன் தன்னுடைய ஆசைக்காக பேருந்து மற்றும் மாட்டி வண்டியில் பயணம் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அமிதாப் பச்சனுக்குள் இப்படியொரு ஆசையா என வியந்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.