Shalini-Ajith
அஜித் ஷாலினியை திருமணம் செய்ததை எண்ணி முன்னணி நடிகர் ஒருவர் வேதனை பட்டுள்ளார். இதனை சுஹாஷினி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக அஜித், விஜய், மாதவன் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலினி. இவர் தல அஜித்தை திருமணம் செய்து கொண்டு முற்றிலும் குடும்ப பெண்ணாக மாறி விட்டார்.

தற்போது எந்த படங்களிலும் ஷாலினி தலை காட்டுவதில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பிரபல நடிகையான சுஹாசினி அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஷாலினி அஜித்தை திருமணம் செய்து கொண்டதும் முன்னணி நடிகர் ஒருவர் வருத்தப்பட்டதாக பேசியுள்ளார்.

ஆம், பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன், அஜித் ஷாலினியை கல்யாணம் பண்ணிட்டாரே, நல்ல நடிகை அவர். இனிமே படங்களில் நடிக்க மாட்டாரே என வருத்தப்பட்டு பேசினாராம்.