திருமணமாகி 15 வருடங்களுக்கு பிறகு தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துள்ளார் பிரபல நடிகர் அமீர் கான்.

AmirKhan Divorced His Wife : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர் கான். இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் கொடுத்தாலும் தரமான படமாக கொடுத்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி 15 வருடங்கள் முடிந்த நிலையில் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இருவரும் ஒரு மனதோடு பிரிவதாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் 15 மாவட்டங்களில், திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : முழு விவரம்.

நாங்கள் பிரிந்தாலும் எங்களது குழந்தைக்கு பெற்றோர் என்ற முறையில் இணைந்தே எங்களது கடமையை செய்வோம் என்று கூறியுள்ளார்.

இது ரொம்ப Over ஆசை தான்.., Deepa அக்கா With Kids | Trending Now | Fun Shopping | Kalakkalcinema | HD