இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்த அமீர்கானுக்கு ரீல் மகளுடன் மூன்றாவது திருமணம்? வெளியான ஷாக் தகவல்

AmirKhan 3rd Marriage Details : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர்கான். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் ஒருவர். இவர் சமீபத்தில் தன்னுடைய இரண்டாவது கிரணை விவாகரத்து செய்வதாக அறிவித்து இருந்தார். இருவரும் இணைந்து ஒரு மனதாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்த அமீர்கானுக்கு ரீல் மகளுடன் மூன்றாவது திருமணம்? வெளியான ஷாக் தகவல்

அமீர்கானின் இந்த முடிவு திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறை விவாகரத்து செய்யும் அமீர்கான் அடுத்ததாக தங்கல் படத்தில் தன்னுடைய மகளாக நடித்த பாத்திமா சனாவை மூன்றாவது திருமணம் செய்ய இருப்பதாக திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.