கிஸ் கொடுக்கும் போது பாவனி தடுக்காதது ஏன் என அமீர் கூறியுள்ளார்.

Amir About Kisses to Pavni Issue : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்தவர் அமீர். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற இவர் பாவணியை காதலிப்பதாக கூறினார்.

கிஸ் கொடுக்கும் போது பாவனி தடுக்காதது ஏன்? இதை எதுக்கு சர்ச்சையாக்குறீங்க? அமீர் கொடுத்த விளக்கம்

ஒரு நாள் இரவு பாவனிக்கு இவர் முத்தம் கொடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அமீர் விளக்கம் அளித்துள்ளார்.

கிஸ் கொடுக்கும் போது பாவனி தடுக்காதது ஏன்? இதை எதுக்கு சர்ச்சையாக்குறீங்க? அமீர் கொடுத்த விளக்கம்

அதாவது நான் பாவணிக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்கவில்லை. அப்படி கொடுத்திருந்தால் அது பிரச்சனை ஆகி இருக்கும். அவர் ஏன் தடுக்கவில்லை. அவருக்கு தெரிந்துதான் கொடுத்தேன். அப்போது இருந்த காதல் உணர்வில் கொடுத்துவிட்டேன். அதை எதற்கு பெரிசாக்கி சர்ச்சையாக்கறீங்க? நாங்க இப்போ வரைக்கும் நல்ல நண்பர்களாகத்தான் இருக்கிறோம் என கூறியுள்ளார்.