American Protest in US
American Protest in US

அமெரிக்காவில் நடந்து வரும் போராட்டத்தில் வெள்ளை மாளிகை முற்றுகை ஈடுபட்டதால் பாதாள அறையில் தள்ளப்பட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

American Protest in US : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸால் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.

அமெரிக்காவில் சர்கார் படைத்த பிரம்மாண்ட சாதனை – பிரம்மிப்பில் திரையுலகம்.!

இன்னமும் இந்த நாட்டில் கோரானா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இது ஒருபுறமிருக்க அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவை முடிவுக்குக் கொண்டுவந்து பழைய நிலையை கொண்டுவர வேண்டும் என ஆங்காங்கே போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

மக்களின் அச்சத்தைப் போக்க மாஸ்டர் படத்தை வைத்து தியேட்டர் உரிமையாளர்கள் போடும் பக்கா பிளான்!

இந்தப் போராட்டங்களால் வெள்ளை மாளிகை முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரதமரை பாதுகாக்கும் பொருட்டில் வெள்ளை மாளிகை உள்ள பாதாள அறை ஒன்றில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தங்க வைக்கப்பட்டுள்ளார் டிரம்ப்.

அவரின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க நாளிதழ் ஒன்று கூறியுள்ளது.