Ameer in Narkali Movie Stills
Ameer in Narkali Movie Stills

துக்ளக் தர்பார் படத்திற்கு போட்டியாக நாற்காலி படத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ameer in Narkali Movie Stills : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அமீர். இவர் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் வி இசட் துரை இயக்கத்தில் நாற்காலி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. அமைதிப்படை படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க அரசியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்து வருகிறார்.

அதேபோல் விஜய் சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார் என்ற திரைப்படம் அரசியல் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தன.

முதல் முறையாக அரைகுறை மேலாடையுடன் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ்.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா? – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

இதனைத் தொடர்ந்து தற்போது நாற்காலி படத்தின் அட்டகாசமான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நாற்காலி படத்தில் அமீர் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை சாந்தினி நடித்து வருகிறார்.

ஒரே நேரத்தில் இந்த இரண்டு அரசியல் திரைப்படங்களில் உருவாகி வருகிறது. இந்த இரண்டு படங்களில் எந்தப் படம் மாஸ் காட்ட போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இரண்டு போஸ்டர்களில் எது உங்களை வெகுவாக கவர்ந்து உள்ளது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.