நடிகர் அம்பானி சங்கர் தன்னுடைய மனைவியுடன் இருக்கும் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ambani Shankar in Marriage Photo : தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான ஜி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அம்பானி சங்கர். இந்த படத்தை தொடர்ந்து அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்தின் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

மொஹரம் பண்டிகை : ஆஷூரா நோன்பு

உயரம் குறைவாக இருந்தாலும் தன்னுடைய தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியால் தற்போது வரை 35 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். மேலும் கைவசம் பத்து படங்களை வைத்துள்ளார். யூடியுப் வீடியோக்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவரை சில சீரியல்களிலும் பார்க்க முடிகிறது.

பேட்மிட்டன் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி தங்கம் வென்றுள்ளார். இப்படி தன்னுடைய உயரத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளார் அம்பானி சங்கர்.

தளபதி Vijay-ன் வில்லனை வைத்து இயக்கப்போகும் Venkat Prabhu..!

இவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு மோனிகா நந்தினி என்ற பட்டதாரி பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவருடைய திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.