AmbalaKuthan Short Film Screening

YouTube video

Suriya Photoshoot for NGK Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் முதல் முறையாக இயக்குனர் செல்வராகவன் உடன் கூட்டணி அமைத்து நடித்திருந்த திரைப்படம் என் ஜி கே.

இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி மற்றும் ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த படம் எதிர்பாராத அளவில் தோல்வியை தழுவியது. ஆனால் படத்தில் இடம்பெற்று இருந்த நுணுக்கங்களும் ரகசியங்களும் ரசிகர்கள் அனைவரையும் வியக்க வைத்தது.

Suriya Photoshoot for NGK Movie

தற்போது இந்த படத்திற்காக நடிகர் சூர்யா நடத்திய போட்டோ ஷூட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை சூர்யா ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் அக்டோபர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாக உள்ளது.

https://twitter.com/TKollywood/status/1316259548659765249?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1316259548659765249%7Ctwgr%5Eshare_3%2Ccontainerclick_0&ref_url=http%3A%2F%2Fkalakkalcinema.com%2Fsuriya-photoshoot-for-ngk-movie%2F128662%2F
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.