கவர்ச்சியான நீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அமலாபால்.

AmalPaul in Bikini Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அதன் பின்னர் மைனா படத்தில் நடித்து ரசிகர்களுக்கு மிகவும் பிரபலம் அடைந்தார். தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு ஒரே வருடத்தில் விவாகரத்து செய்தார்.

அதன் பின்னர் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி கவர்ச்சியாக நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி விதவிதமான புகைப்படம் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கவர்ச்சியான நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.