Amala Paul With Boy Friend
அமலா பால் தன்னுடைய காதலரை கட்டி அணைத்த படி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Amalapaul With Boy Friend : தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் நடித்து வருபவர் அமலா பால். இவர் தமிழ் திரைப்பட இயக்குனரான ஏ.விஜயை காதல் திருமணம் செய்து கொண்டு ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்று கொண்டார்.

மீண்டும் சோசியல் மீடியாவில் என்ட்ரி கொடுக்கும் தல?? இணையத்தில் தீயாக பரவும் அறிக்கை – உண்மை என்ன?

திருமண வாழ்க்கைக்கு பிறகும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வரும் அமலாபால் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வந்தன, அவரும் இது உண்மை என்பது போல தான் பேசி வந்தார்.

இந்நிலையில் தற்போது முகம் தெரியாதபடி காதலரை இறுக்கி அணைத்து கட்டி கொண்டிருக்கிறார் அமலா பால். இந்த புகைப்படத்தை வட மாநில பத்திரிகை ஒன்று வெளியிட அது இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

Summertime in my baby’s motherland ❤️ #easterholiday #soultee

A post shared by Bhavninder Singh (@songs_of_myself) on

 

View this post on Instagram

 

Two actors and a spec+t+actor. ???? #love

A post shared by Bhavninder Singh (@songs_of_myself) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.