
இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமலாபால்.
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அமலாபால். தற்போது தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாகி விட்டார்.
இவரது திருமணம் வாழ்க்கை முடிவுக்கு வந்த பிறகு பஞ்சமில்லாமல் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் அமலாபால் சமூக வளையதள பக்கங்களில் மிக மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
