Amala Paul Photo

AmalaPaul Photo : அமலாபாலின் லூட்டி நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும் அமலாபாலின் ஹோலி கொண்டாட்டத்திற்கான புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலா பால். தினம் தினம் தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அந்த வரிசையில் அமலாபால் தற்போது ஹோலி கொண்டாட்டத்தின் போது எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் நாளுக்கு நாள் அமலா பாலின் லூட்டி இணையதளங்களில் அதிகமாகி வருவதாக கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.