Amala Paul Mother

Amala Paul Mother : அமலா பால் முதல் முறையாக தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். தற்போதும் கூட தன்னுடைய கையில் டஜன் கணக்கில் படங்களை வைத்து கொண்டுள்ளார்.

தலைவா படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்த போது அப்படத்தின் இயக்குனரான ஏ.எல் விஜயை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

ஆனால் அதன் பின்னர் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

அதன் பின்னரும் அமலாபால் படங்களில் பிஸியாக நடிப்பது மட்டுமில்லாமல் சமூக வளையதளங்களில் கிளாமரான போட்டோக்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக வைத்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.