ஆடை படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்திருந்தார், அதற்கு அவருடைய காதலனுடைய ரியாக்ஷன் என்ன என்பதை அமலாபால் வெளிப்படுத்தியுள்ளார்.
Amalapaul Lover Reaction : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால்.
இவரது நடிப்பில் வெளியாகி இருந்த ஆடை திரைப்படத்தில் பாதி படத்திற்கு மேல் நிர்வாணமாகவே நடித்திருந்தார். இவரின் துணிச்சலான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகின்றன.
கணவனுக்கு தெரியாமல் காதலனுடன்? அதெல்லாம் தப்பில்லை – சமந்தா ஓபன் டாக்.!
இந்நிலையில் அமலாபால் அளித்த பேட்டி ஒன்றில் ஆடையில் நடித்ததற்கு உங்களின் காதலரின் ரியாக்ஷன் என்ன என கேட்டுள்ளனர்.
ஆயிரத்தில் ஒருவர் 2 இசையமைப்பாளர் இவரே – செல்வராகவன் வெளியிட்ட அதிரடி தகவல்.!
அதற்கு அமலாபால் ஆடை படத்தின் கதையை முதலில் அவரிடம் தான் கூறினேன். என்னை இந்த படத்திற்காக தயார்படுத்தியதே அவர் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.