Amala Paul
நடுக்கடலில் கவர்ச்சி உடையில் ஊஞ்சலாடியுள்ளார் அமலாபால், அதனை புகைப்படம் எடுத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி பல்வேறு சர்ச்சைகளை தாண்டி இன்று முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் சமூக வளையதள பக்கங்களில் ஆக்டிவ்வாக இருப்பது மட்டுமில்லாமல் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதையும் வாடிக்கையாக வைத்து கொண்டிருக்கிறார்.

இவர் சமீபத்தில் நடுக்கடலில் கவர்ச்சி உடையில் ஊஞ்சலாடுவது போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.