Actress Amala Paul
நடிகை அமலாபாலின் அப்பா உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தை அதிர்ச்சியுள்ளக்கியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் ரிலீசாகி வருகின்றன.

இந்நிலையில் அமலாபாலின் தந்தை உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். எனவே அமலா பால் சென்னையில் இருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு விரைந்துள்ளார்.

தந்தையின் மறைவு அமலாபாலின் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.