டிரஸ்கள் இருக்கும் மேட்சாக அமலாபால் செய்திருக்கும் செயல் அனைவரையும் கவனிக்க வைத்து வருகிறது.

Amala Paul With Hair Coloring : தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அமலா பால். இந்தப் படத்தைத் தொடர்ந்து வெளியான மைனா என்ற படத்தின் மூலம் தான் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இதனையடுத்து தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் தளபதி விஜயுடன் தலைவா படத்தில் இணைந்து நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் ஏ எல் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை.

இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்ட நிலையில் அமலாபால் படங்களில் கவர்ச்சியாகவும் துணிச்சலாகவும் நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் – Director SS Rajamouli Press Meet | RRR Movie Press Meet

அந்த வகையில் தற்போது தான் அணிந்திருக்கும் ரெட் கலர் டீசர்ட் மேட்சாக தன்னுடைய முடியை கலரிங் செய்து உள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த செல்பி புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. ‌‌

இந்திய அணி புதிய வரலாறு படைக்கும், எப்டின்னா : ஹர்பஜன் சிங் நம்பிக்கை