Amalapaul
பெண் தோழியை தொட்டு தடவி அவருக்கு லிப் லாக் கிஸ் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் அமலாபால்.

Amala Paul With Friend : தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலா பால்.

இயக்குனர் ஏ. எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரே வருடத்தில் விவாகரத்தும் பெற்று கொண்டார். அதன் பின்னர் படங்களில் இன்னும் துணிச்சலான வேடங்களிலும் கவர்ச்சியாகவும் நடிக்க தொடங்கினார்.

அப்பாவுக்கு தப்பாத பிள்ளை.. செம ஸ்டைலிஷான லுக்கில் அருண் விஜயின் மகன் – இதோ இந்த போட்டோவை பார்த்தீங்களா?

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தோழியை தொட்டு தடவி லிப் லாக் கொடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வளையத்தளங்களில் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Music, Stories, Laughs, Tears and LOVEEEEEEE = LIFEEEEEEE ???? . #love #loveiseverywhere #letlovein and #pda 😉

A post shared by Amala Paul ✨ (@amalapaul) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.