Amala Paul With Boy Friend
அமலா பால் ஆண் நண்பருடன் சேர்ந்து ஊர் ஊராக சுற்றி திரிந்த புகைப்படங்களை சமூக வளையதளங்களில் ஷேர் செய்ய வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி மைனா படத்தின் மூலமாக ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர் அமலா பால்.

இறுதியாக இவரது நடிப்பில் ஆடை திரைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சைகளை சந்தித்தது. இந்த இந்நிலையில் அமலாபால் ஆண் நண்பருடன் சேர்ந்து ஊர் சுற்றிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகவே இவர் தான் அமலா பால் காதலித்து வருவதாக சொன்ன நபரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

AmalaPaul Lover

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.