Amala Paul Second Marriage Photos
அமலாபாலின் இரண்டாவது திருமணம் பற்றி ஷாக்கிங் தகவல் ஒன்று கசிந்துள்ளது.

Amala Paul Second Marriage Secrets : தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரையுலக படங்களில் நடித்து வருபவர் அமலாபால். இவர் இயக்குனர் ஏ.எல் விஜயை காதல் திருமணம் செய்து கொண்ட இவர் ஒரே வருடத்தில் அவரை விவாகரத்தும் செய்து விட்டார்.

இதனையடுத்து நேற்று அமலாபாலுக்கும் பிரபல பாடகர் Bhavninder சிங் என்பவருடனும் திருமணமாகி விட்டதாக சில திருமண கோல புகைப்படங்களுடன் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில் தற்போது இது உண்மையான திருமணம் இல்லை எனவும் போட்டோஷூட்டிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.