காதலனுடன் அமலா பாலுக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Amala Paul Second Marriage Photos : தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இவர் இயக்குனர் ஏ.எல் விஜயை காதல் திருமணம் செய்து விவாகரத்தும் செய்து கொண்டார்.
சன்னி லியோன் மகளா இது? என்னமா வளர்ந்துட்டார் – இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்’
இதனையடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அமலா பால், தன்னுடைய நண்பர் ஒருவருடன் காதலில் இருந்து வருவதாகவும் விரைவில் திருமணம் குறித்து கூறுவேன் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தன்னுடைய நண்பர் பவிந்தர் சிங் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.