Amala Paul Reaction For Vijay Marriage : AAdai Movie, சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
விஜயக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ள நிலையில் அமலாபால் என்ன செய்கிறார் என்று தேடியவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.

Amala Paul Reaction For Vijay Marriage : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவரான ஏ. எல் விஜய் தளபதி விஜயை வைத்து தலைவா படம் இயக்கிய போது அப்படத்தின் நாயகியான அமலா பால் மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் விவகாரத்தாகி விட்டது.

திறமையான நடிகையான அமலாபால் திருமண வாழ்க்கைக்கு பிறகு படங்களில் முழுமையாக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

இதுக்கு அமலாபால் எவ்வளவோ மேல் – ராய் லட்சுமியின் கவர்ச்சியான ஹோலி கொண்டாட்ட புகைப்படங்கள்!

இந்நிலையில் நேற்று ஏ.எல் விஜய்க்கு ஐஸ்வர்யா என்ற மருத்துவருடன் திருமணம் நடந்தது. இது குறித்து அமலாபால் எதையாவது கருத்து வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பில் அடிக்கடி அவரது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

ஆனால் அவரோ தொடர்ந்து தன்னுடைய ஆடை படத்தை பற்றிய கருத்துகளை வெளியிட்டு தானுண்டு தன் வேலையுண்டு என இருந்து வருகிறார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமலா பால் ரத்னகுமார் இயக்கத்தில் நடித்துள்ள ஆடை திரைப்படம் வரும் ஜூலை 19-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.