Amala Paul LIVE PRANK : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Aadai Movie, Amala paul
ஆடை பார்க்க போய் அமலாபாலால் மக்கள் கூட்டம் அதிர்ச்சியடைந்துள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் பல ஆயிரம் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

Amala Paul Prank : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஆடை.

கண்ணான கண்ணே பாடலால் மேடையை கண்ணீர் சிந்த வைத்த இளைஞர், காரணம் பாட்டல்ல – வீடியோவுடன் இதோ.!

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தில் அமலாபால் ஆடை இல்லாமல் ஆபாசமாகவும் இல்லாமல் நடித்திருந்தார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் அமலாபால் ஆண் போல மாறுவேடத்தில் சென்று பிராங்க் செய்துள்ளார்.

லாஸ்லியா மேல பழியை போட்ட சாக்ஷி, கடுப்பாகும் கவின் – ப்ரோமோ வீடியோ இதோ.!

அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.