Amala Paul Photos in Saree

புடவையில் உச்சகட்ட கவர்ச்சியில் அமலா பால் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Amala Paul Photos in Saree : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலா பால். சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி பல படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது சோலோ ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் செம கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

இதோ பாருங்க