Amala Paul New Pic
Amala Paul New Pic

Amala Paul New Pic – தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். இந்த படம் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும் அடுத்து வந்த மைனா இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.

இதைதொடர்ந்து விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்த அமலாபால் 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

பின்னர் விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார். திருமணத்துக்குப் பின்பும் ஹீரோயினாகவே நடித்து வெற்றி பெற்றார்.

ஆனால் அதைவிடவும் டிவிட்டரில் அமலாபால் போடும் புகைப்படங்களுக்காகவே அவர் அதிகம் பேசப்படுகிறார்.

அந்தவகையில் தற்போது புதிதாக ஒரு புகைப்படத்தை அமலாபால் வெளியிட்டுள்ளார். நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற அந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

Amala Paul New Pic
Amala Paul New Pic