அமலா பால் முதல் முறையாக பிரபல முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.

Amala Paul New Movie : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலா பால். தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.

விஜய்க்கு ஜோடியாகும் சூர்யா பட நடிகை? – இணையத்தில் லீக்கான தளபதி 64 அப்டேட்!

இவர்களை தொடர்ந்து தற்போது முதல் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அமலா பால்.

இயக்குனர் எஸ். பி ஜனநாதனின் உதவியாளரான வெங்கட் கிருஷ்ணா ரோகாந்த் இந்த படத்தினை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கியுளளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.