Amala Paul Lover : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Amala Paul
அமலாபால் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் காதலில் இருப்பதாக கூறியதை அடுத்து ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Amala Paul Lover : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்ட இவர் தற்போது சோலோ நாயகியாக புதிய இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளார்.

அஜித் பாணியில் காப்பான் படக்குழுவுக்கு சூர்யா கொடுத்த சர்ப்ரைஸ் – வைரலாகும் புகைப்படம்.!

அதன் ஆரம்பமாக ஆடை திரைப்படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன்களுக்காக அளித்த பேட்டி ஒன்றில் தான் காதலில் இருப்பதாக கூறி இருந்தார்.

விஜய் மீது இப்படியொரு வெறியா? பிறந்த குழந்தையை வைத்து ரசிகர்கள் செய்த வேலை – புகைப்படத்துடன் இதோ.!

இதனையடுத்து அவர் நபர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இவரா அமலாபாலின் காதலர்? இவரை தான் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளாரா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.