கவர்ச்சி உடையில் எல்லை மீறிய அமலாபாலின் புகைப்படத்தை ரசிகர்கள் பலர் ரசித்தும், விமர்சித்தும் வைரலாக்கி வருகின்றனர்.

தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக வளம் வரும் அமலாபால் “மைனா” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைத்து ரசிகர்களுக்கும் பரிச்சயமானார். அதில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

OMG!! கவர்ச்சியில் எல்லை மீறிய அமலாபால் - ரசிகர்களின் மத்தியில் தீயாகப் பருவம் புகைப்படங்கள்.!

அதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ‘ஆடை’ திரைப்படம் இவருக்கு பெரிய தோல்வியை ஏற்படுத்தியது. அதற்குப் பின் தமிழில் வாய்ப்பு கிடைக்காத அமலாபால் தற்போது தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும் அமலாபால் தற்போது கிளாமர் உடையில் எல்லையை மீறி உள்ளார்.

OMG!! கவர்ச்சியில் எல்லை மீறிய அமலாபால் - ரசிகர்களின் மத்தியில் தீயாகப் பருவம் புகைப்படங்கள்.!

தற்போது அவர் வெளியிட்டிருக்கும் கிளாமர் புகைப்படங்கள் மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதால் அதனை ரசிகர்கள் பலர் ரசித்தும், விமர்சித்தும் வருவதோடு மட்டுமின்றி இணையத்தில் வைரலாக்கியம் வருகின்றனர்.

OMG!! கவர்ச்சியில் எல்லை மீறிய அமலாபால் - ரசிகர்களின் மத்தியில் தீயாகப் பருவம் புகைப்படங்கள்.!