ட்ரெய்லர் ரிலீஸ் விழாவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் வருகை தந்துள்ளார் நடிகை அமலா பால்.

Amala Paul in Trailer Release Function : தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி அதன் பின்னர் மைனா படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் அமலாபால். இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.

தளபதி விஜய்க்கு ஜோடியாக தலைவா படத்தில் ஏ எல் விஜய் இயக்கத்தில் நடித்தார். அதன் பின்னர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து பிசியான நடிகையாக நடித்து வருகிறார்.

தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ்? முதல் முறையாக வெளியான ஹாப்பி நியூஸ்.!!

இந்த நிலையில் நடிகை அமலாபால் தான் நடித்து வரும் தெலுங்கு வெப்சீரிஸ் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு படுகவர்ச்சியான உடையில் வருகை தந்துள்ளார். இவருடைய இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.


இன்னைக்குத்தான் உருப்படியான காரியம் பண்ணிருக்க – Madhurai Muthu-வின் அட்டகாசமான Shopping | VelavanHD