பிகினி உடையில் நீச்சல் அடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் அமலா பால்.

Amala Paul in Swimming Video : தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். முதல் படத்தை தொடங்கி மைனா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

அதன் பிறகு விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் சோலோ நாயகியாகவும் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக விவாகரத்துக்கு பிறகு படங்களில் கவர்ச்சியாக நடித்து வருவது மட்டுமல்லாமல் போட்டோக்களையும் விதவிதமாக வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பிகினியில் நீச்சல் குளத்திற்கு அடியில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.