பிரபல நடிகருடன் படு நெருக்கமாக லிப் லாக் காட்சியில் நடித்து மிரட்டியுள்ளார் அமலாபால்.

Amala Paul in RanjishHiSahi Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்றார்.

பிரபல நடிகருடன் படு நெருக்கம்.. லிப் லாக் காட்சியில் மிரட்டும் அமலாபால் - சர்ச்சையை கிளப்பிய வீடியோ

விவாகரத்துக்குப் பின்னர் படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வருகிறார். மேலும் அமலாபால் தற்போது வெப்சீரிஸ் தொடர்களில் அதிக கவனம் செலுத்துகிறார். இந்தியில் உருவாக்கியுள்ள RanjishHiSahi என்ற தொடரில் நடித்துள்ளார்.

Negative review-க்கு அஸ்வின் பதிலடி – Enna Solla Pogirai Movie Stars Review | Rio, Shakila

பிரபல நடிகருடன் படு நெருக்கம்.. லிப் லாக் காட்சியில் மிரட்டும் அமலாபால் - சர்ச்சையை கிளப்பிய வீடியோ
பயங்கரவாதிகளால், அமெரிக்க தூதரகம் மீது, ஏவுகணை தாக்குதல்..

இந்த வெப் சீரிஸ் தொடரில் நடிகருடன் படு நெருக்கமாக லிப் லாக் காட்சியில் நடித்துள்ளார். இவருடைய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/tv/CYTHQG1ls7a/?utm_source=ig_web_copy_link ‌‌
Attachments area