கையில் சரக்கு கிளாஸ் உடன் அமலாபால் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Amala Paul in Latest Photo : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். சிந்து சமவெளி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மைனா படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார்.

புத்தாண்டையொட்டி, நள்ளிரவு சாமி தரிசனத்திற்கு தடையில்லை : அமைச்சர் தகவல்

கையில் சரக்கு கிளாஸூடன் அமலாபால் வெளியிட்ட புகைப்படம் - தீயாக பரவும் புகைப்படம்

அதன்பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் ஒரே வருடத்தில் அவரை விவாகரத்து செய்து விட்டு அதன் பிறகு படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.

எல்லாரும் Family-ஆ பார்க்க வேண்டிய படம் – Velan Movie Celebrity Review

கையில் சரக்கு கிளாஸூடன் அமலாபால் வெளியிட்ட புகைப்படம் - தீயாக பரவும் புகைப்படம்

அது மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் கையில் சரக்கு கிளாஸ் உடன் புகைப்படம் வெளியிட்டு உள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.