தம்மாத்துண்டு உடையில் அமலாபால் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பேண்ட் போட மறந்து விட்டீர்களா மேடம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Amala Paul in Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி மைனா என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர். அதன் பிறகு பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த இவர் விஜயுடன் தலைவா படத்தில் நடித்தார்.

பத்திரிகையாளருக்கு நன்றி தெரிவித்தார், கோலியின் காதல் மனைவி அனுஷ்கா

அப்போது அப்படத்தை இயக்கிய இயக்குனர் விஜய் உடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு வருடம் கூட இவர்களின் திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை. இதனையடுத்து விவாகரத்துக்குப் பிறகு படங்களில் கவர்ச்சியாக நடிக்கத் தொடங்கினார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தம்மாத்துண்டு டவுசரில் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி உள்ளார்.

குழந்தையின் Photoshoot Video-வை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.