பேன்ட்டை கழட்டி போட்டு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை அமலா பால்.

Amala Paul in Latest Photo : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலா பால். சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் மைனா படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

பேண்ட்-ஐ கழட்டி போட்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த அமலாபால் - இணையத்தில் தீயாக பரவும் புகைப்படம்
தடுப்பூசி போடாத ஊழியர்கள் 800 பேர் சஸ்பெண்ட் : நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரே வருடத்தில் அவரை விவாகரத்து செய்தார். விவாகரத்துக்குப் பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

அதே சமயம் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பேண்டை கழட்டி போட்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

நான் பண்ண தப்புக்கு தண்டனை அனுபவிச்சுட்டேன் – சிறை தண்டனைக்கு பிறகு பேசிய Meera Mitun | HD