
ஈரம் சொட்ட சொட்ட சொட்ட பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ளார் நடிகை அமலாபால்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவர் ஏ எல் விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

விவாகரத்துக்கு பிறகு படங்களில் கவர்ச்சியாகவும் துணிச்சலான வேடங்களிலும் துணிந்து நடித்து வருகிறார். அதே சமயம் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் பிகினி உடையில் அருவியில் குளியல் போடும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு ஈரம் சொட்ட சொட்ட போஸ் கொடுத்து இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.
https://www.instagram.com/p/CpHdsG4PTVf/?igshid=YmMyMTA2M2Y=