ரெட் கலர் உடையில் முரட்டுத்தனமாக கவர்ச்சி காட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் அமலா பால்.

Amala Paul in Glamour Photos : தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு மைனா படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் அமலா பால். இந்த படத்திற்கு பிறகு பல்வேறு படங்களில் பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வரும் இவர் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் உடையில் முரட்டுத்தனமான கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.