ப்ளூ கலர் உடலில் எக்கச்சக்க கவர்ச்சியில் அமலாபால் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Amala Paul in Blue Dress : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு வருடத்திலேயே விவாகரத்து செய்தார். விவாகரத்துக்குப் பின்னர் தொடர்ந்து படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா-சூரசம்ஹாரம் : பக்தர்களுக்கு அனுமதி?

ப்ளூ கலர் உடையில் எக்கச்சக்க கவர்ச்சி.. அமலாபால் வெளியிட்ட படு சூடான புகைப்படம்

அதே போல் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ளூ கலர் உடையில் தாராளமாக கவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.