வெறும் உள்ளாடையுடன் கவர்ச்சியில் தூள் கிளப்பும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை அமலா பால்.

Amala Paul in Beach Side Photos ,: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி மைனா படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமானவர் அமலாபால்.

இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

அதன் பிறகு படங்களில் கவர்ச்சியாகவும் சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெறும் உள்ளாடையுடன் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.