வளைச்சு வளைச்சு போஸ் கொடுத்து கடலில் குளியல் போட்டுள்ளார் அமலாபால்.

Amala Paul in Beach Photos : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். தமிழ் சினிமாவில் வெளியான சிந்து சமவெளி படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் வெளியான மைனா என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

வளைச்சு வளைச்சு போஸ் கொடுத்து கடலில் குளியல் போட்ட அமலாபால்.. வைரலாகும் புகைப்படங்கள்

இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

வளைச்சு வளைச்சு போஸ் கொடுத்து கடலில் குளியல் போட்ட அமலாபால்.. வைரலாகும் புகைப்படங்கள்

அதன் பின்னர் படங்களில் கவர்ச்சியாக நடிக்கத் தொடங்கிய அமலாபால் சமூக வலைதளங்களிலும் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் தற்போது பீச்சில் குளியல் போட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.