உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் அமலாபால் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Amala Paul Glamour Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் தொடர்ந்து பிசியான நடிகையாக நடித்து வருகிறார்.

இஷான் கிஷன்- ஷிகர் தவான் அதிரடி அரைசதம் : தெறித்து ஓடியது இலங்கை..

உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட அமலாபால் - இணையத்தில் தீயாக பரவும் புகைப்படங்கள்

படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்து வரவே வெப்சீரிஸ் தொடர்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் உள்ளாடை தெரியும் அளவிற்கு படு மோசமான கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Public-க்குனு கூட பார்க்கமாட்டேன் Hussain.., கடுப்பான Manimegalai

உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட அமலாபால் - இணையத்தில் தீயாக பரவும் புகைப்படங்கள்