Amala Paul

Amala Paul Gallery : நடிகை அமலாபால் கடற்கரையில் வித்தியாச வித்தியாசமாக கவர்ச்சி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வளையதளங்களில் பதிவிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அமலா பால். இவர் தற்போதும் தன்னுடைய கை வசமாக பல படங்களை வைத்து கொண்டுள்ளார்.

அப்படியிருந்தும் அடிக்கடி சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடவும் அமலாபால் மறப்பதில்லை.

தற்போதும் அப்படி தான் கடற்கரையில் வித்தியாசமாக வித்தியாசமாக கவர்ச்சி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.