Amala Paul

Amala Paul Gallery : கடற்கரை மணலில் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார் அமலா பால்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற பின்னர் இவரது காட்டில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

அதே சமயம் சமூக வளையதள பக்கங்களிலும் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுவதை மறந்து விடுவதில்லை.

முன்னணி நடிகரின் படத்தின் கருணாஸின் மகன் – வைரலாகும் புகைப்படம்.!

தற்போது அப்படி தான் கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.