கவர்ச்சியில் தாராளம் காட்டி அமலாபால் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இயக்குனர் ஏ எல் விஜய் காதல் திருமணம் செய்த இவர் ஒரே வருடத்தில் அவரை பிரிந்து விட்டார். விவாகரத்துக்கு பிறகு படங்களில் கவர்ச்சியில் தூக்கலாக நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போதைய தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியில் தாராளம் காட்டி சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

என்னதான் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டாலும் படங்கள் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற வருத்தத்திலும் அமலா பால் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இருந்தபோதிலும் இவர் வெளியிடும் புகைப்படங்களை ரசிகர்கள் கவர்ச்சி விருந்தாக ரசித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.