Amala Paul Photo

Amal Paul Photo : பிளாஸ்டிக் விழிப்புணர்விற்கு அமலாபால் கவர்ச்சியான உடையில் உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தென்னிந்திய நடிகைகளில் பிரபலமான ஒருவர் அமலாபால். தலைவா படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த போது இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் ஏற்பட்ட மனக்கசப்புகளால் இருவரும் சட்ட ரீதியாக விவாகரத்தும் பெற்று விட்டனர். விவாகரத்து பெற்ற பிறகு அமலா பாலிற்கு திரையுலகில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

நடிப்பதில் கவர்ச்சி காட்டவும் அமலாபால் தயக்கம் காட்டாமல் நடித்து வருகிறார். மேலும் அடிக்கடி சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அமலாபால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு விழிப்புணர்விற்கான புகைப்படம் தான் அது, ஆனால் அதிலும் கவர்ச்சி உடை தானா? என நெட்டிசன்கள் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

As the waves of plastic take over, I stand strong trying to make a change. ⚡️ . . . #plastickills #plasticfreeliving

A post shared by Amala Paul ✨ (@amalapaul) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.