பிகினி உடையில் மல்லாக்க படுத்தபடி கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அனேகன் பட நடிகை.
Amaira Dustur Photos : தமிழ் சினிமாவின் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று அனேகன். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் அமைரா தஸ்தூர். அனேகன் படத்திற்கு பிறகு இவரை எந்த ஒரு தமிழ் படத்திலும் பார்க்க முடியவில்லைை.
சமூக வலைதள பக்கங்களில் மட்டும் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் மல்லாக்க படுத்தபடி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.