
Alya & Sanjeev : பொது நிகழ்ச்சியிலேயே ஆலியா மானசா தன்னுடைய காதலுடன் முத்த மழையில் நனைந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி. தற்போது இவர் இந்த சீரியலில் நடித்து வரும் சஞ்சீவை காதலித்து வருகிறார்.
ஏற்கனவே தன்னுடன் டான்ஸ் ஆடியவரை காதலித்து வந்த ஆலியா மானசா தற்போது அந்த காதல் முறிவிற்கு பிறகு சஞ்சீவை காதலித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் ஜோடியாக சேர்ந்து விருது விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் முத்த மழையில் நனைந்துள்ளனர்.
அந்த புகைப்படம் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.