Alya Manasa TikTok Video
Alya Manasa TikTok Video

நடிகை ஆலியா மானசா சிம்ரனின் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாட்டு டிக் டாக் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Alya Manasa TikTok Video : தமிழ் சின்னத்திரையில் ராஜா-ராணி-சீரியல் மூலமாக பிரபலமானவர் ஆலியா மானசா. இந்த சீரியலின் நாயகனான சஞ்சீவ்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தல அஜித்தின் ஹிட் பாட்டுக்கு டிக் டாக் செய்த சிம்ரன் – வைரலாகுது வீடியோ

சமீபத்தில் இவருக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. இந்த நிலையில் தற்போது ஆலியா மானசா சிம்ரனின் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா என்ற பாடலுக்கு டிக் டாக் செய்து வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.