Alya Manasa Tik Tok Video
Alya Manasa Tik Tok Video

அமெரிக்க பிரதமர் பெட்ரோல் பங்க் என ஆலியா மானசா டிக் டாக் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Alya Manasa Tik Tok Video : தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆலியா மானசா. ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான இவர் அதே சீரியலில் பிரபலமான சஞ்சீவை திருமணம் கொண்டார்.

தல அஜித்தா இது?? சின்ன வயதில் எப்படி இருக்கார் பாருங்க – இதுவரை பார்த்திராத அரிய புகைப்படம்.!

ஒரு குழந்தையை பெற்றுக் கொண்ட ஆல்யா தற்போது வீடியோ ஒன்றுக்கு டிக் டாக் செய்துள்ளார்.

அதில் அமெரிக்க பிரதமர் யார் என கேட்க ஆல்யா மானசா டொனால்ட் ட்ரம்ப் என்பதற்கு பதிலாக பெட்ரோல் பங்க் எனக் கூறுகிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.