ரகசியமாக ஆலியா மானஸாவிற்கும் சஞ்சீவிற்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதனை ஆலியா மான்ஸாவின் ஹலோ ரசிகர் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.

Alya Manasa Sajeev Marriage Photo : சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமானவர்கள் ஆலியா மானசா, சஞ்சீவ்.

3வது திருமணத்திற்கு முயன்ற நபர் ; புரட்டி எடுத்த 2 மனைவிகள் : கோவையில் பரபரப்பு

இந்த சீரியல் மூலமாக நிஜ காதல் ஜோடிகளான இவர்களுக்கு விஜய் டிவி சேனலே நிச்சயதார்த்தம் செய்து வைத்திருந்தது.

இதனையடுத்து இவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக ஆலியா மானசாவின் ஹலோ ரசிகர்கள் பக்கத்தில் புகைப்படத்துடன் தகவல் ஒன்று பதிவாகியுள்ளது.

பொல்லாதவன் பட நாயகி திவ்யா காதல் திருமணமா? – மாப்பிள்ளை யார் ?

அதுமட்டுமில்லாமல் சில காரணங்களால் இதனை வெளியே சொல்லவில்லை. தற்போது இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

Alya Manasa Marriage Photo

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.